NEXTGENSL
NEXTGENSL ஆனது ஓர் கல்விசார் தகவல்களை உள்ளடக்கிய இணையமாகும்.
மாற்றமுறும் சூழமைவிற்கு ஏற்றாற்போல் கல்வியின் பரிணாமமும் மாறிக்கொண்டே உள்ளது. அதற்கு அமைவாக அனைவருக்கும் கல்வியினை கொண்டு சேற்பதற்காக கல்விசார் களஞ்சியமாக இவ் இணையதளம் செயற்படுகின்றது.